ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கார்த்திகை மாதம் 2022 - விசேஷங்கள், விழாக்கள் மற்றும் விரத நாட்கள்

கார்த்திகை மாதம் 2022 - விசேஷங்கள், விழாக்கள் மற்றும் விரத நாட்கள்

கார்த்திகை மாதம் விரதம்

கார்த்திகை மாதம் விரதம்

karthigai 2022 | கார்த்திகை 2022 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கார்த்திகை 2022 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  01 வியாழன்சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறப்பு , சபரிமலையில் நடை திறப்பு
  04 ஞாயிறுஏகாதசி விரதம் , வைதரணி விரதம்
  05 திங்கள்சோம பிரதோஷம் , பிரதோஷம்
  06 செவ்வாய்மாத சிவராத்திரி
  07 புதன்அமாவாசை
  08 வியாழன்ஹேமந்த் ருது , கோவர்தன பூஜா
  09 வெள்ளிசந்திர தரிசனம்
  11 ஞாயிறுசதுர்த்தி விரதம்
  12 திங்கள்சோமவார விரதம் , சுப்பிரமணிய சஷ்டி
  13 செவ்வாய்திருவோண விரதம் , சஷ்டி விரதம்
  17 சனிஏகாதசி விரதம்
  18  ஞாயிறுஏகாதசி விரதம்
  19 திங்கள்சோம பிரதோஷம் , பிரதோஷம்
  20 செவ்வாய்திருகார்த்திகை தீபம் , பரணி தீபம் , கார்த்திகை விரதம்
  21 புதன்பௌர்ணமி விரதம்
  22  வியாழன்பௌர்ணமி
  25 ஞாயிறுசங்கடஹர சதுர்த்தி விரதம்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Karthigai Deepam, Tamil