• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகரிப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நேரம் அதிகரிப்பு!

அத்தி வரதர்

அத்தி வரதர்

காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அத்திவரதர் சுவாமியை பக்தர்கள் தரிசிக்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பக்தர்களின் வசதிக்காகவும் அத்திவரதரின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் உற்சவ வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அத்திவரதர் உற்சவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அத்தி வரதர் தரிசனத்திற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அத்தி வரதர் சுவாமியை பக்தர்கள் தரிசிக்கலாம். பக்தர்களின் வசதிகாகவும் கூட்ட நெரிசலை தவிக்கவும் கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்தி வரதர் திருவிழா





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: