Home /News /spiritual /

ஜூன் மாத சுபமுகூர்த்த நாட்கள் 2022 : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்...

ஜூன் மாத சுபமுகூர்த்த நாட்கள் 2022 : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்...

திருமணம்

திருமணம்

June Muhurtham Dates 2022 | ஜூன் மாத சுபமுகூர்த்த நாட்கள் எத்தனை வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.  அவ்வகையில்,  திருமணம் ,  நல்ல காரியம் செய்ய ஜூன் மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள்..

    ஜூன் மாத சுபமுகூர்த்த நாட்கள்...



































































































    எண்தமிழ் மாதம்\தேதிகிழமைஆங்கில மாதம்\தேதிநட்சத்திரம்யோகம்திதிபிறைநேரம்யாருக்கு பொருந்தாது
    1.வைகாசி18புதன் ஜூன்01 மிருகசீரிஷம் சித்த துவிதியை வளர்பிறை 6:45-7:30 விருச்சிகம்
    2.வைகாசி20வெள்ளி  ஜூன்03 புனர்பூசம் சித்த சதுர்த்தி வளர்பிறை 9-10:30 விருச்சிகம்
    3.வைகாசி26வியாழன்  ஜூன்09 அஸ்தம் சித்த தசமி வளர்பிறை8:30-9 கும்பம்
    4.வைகாசி27வெள்ளி  ஜூன்10 சித்திரை சித்த ஏகாதசி வளர்பிறை 6:15-7:30 கும்பம்
    5.வைகாசி30திங்கள்  ஜூன்13 அனுசம் சித்தசதுர்தசி வளர்பிறை6:15 -7:30 மேஷம்
    6.ஆனி03வெள்ளி  ஜூன்17உத்திரடம் சித்த திரிதியை தேய்பிறை9-10 மிதுனம்
    7.ஆனி10வெள்ளி  ஜூன்24அஸ்வினி அமிர்த ஏகாதசி தேய்பிறை 5:45-07:15 கன்னி

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dates, Marriage

    அடுத்த செய்தி