Home /News /spiritual /

ஜூலை மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்த தகவல்கள்...

ஜூலை மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்த தகவல்கள்...

July Month Festivals 2022  | 2022 ஜூலை மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    பெரிய பெரிய பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்றாலும், சில முக்கியமான பண்டிகைகள் ஒவ்வொரு மாதமும் கொண்டாப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் என்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.

    01 Friபுரி ரத யாத்திரை
    03 Sunசதுர்த்தி விரதம் , செயின்ட் தாமஸ் டே
    04 Monசோமவார விரதம்
    05 Tueசஷ்டி விரதம்
    06 Wedஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்)
    10 Sunசாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் , ஏகாதசி விரதம் , பக்ரீத்
    11 Monசோம பிரதோஷம் , பிரதோஷம் , உலக மக்கள் தொகை நாள்
    13 Wedபௌர்ணமி விரதம் , பௌர்ணமி , வியாச பூஜை
    15 Friதிருவோண விரதம்
    16 Satகடக சங்கராந்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம்
    17 Sunதட்சிணாயன புண்யகாலம் , சபரிமலையில் நடை திறப்பு
    22 Friகார்த்திகை விரதம்
    23 Satஆடி கிருத்திகை
    24 Sunஏகாதசி விரதம்
    25 Monசோம பிரதோஷம் , பிரதோஷம்
    26 Tueமாத சிவராத்திரி
    28 Thuஆடி அமாவாசை , அமாவாசை
    29 Friஆஷாட நவராத்திரி
    30 Satசந்திர தரிசனம் , ஹிஜிரி வருடப் பிறப்பு

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Festival

    அடுத்த செய்தி