ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

2023 ஜனவரி மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

2023 ஜனவரி மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

திருமணம்

திருமணம்

january Muhurtham Dates 2022 | ஜனவரி மாத சுபமுகூர்த்த நாட்கள் எத்தனை வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.  அவ்வகையில்,  திருமணம் ,  நல்ல காரியம் செய்ய ஜனவரி (2023) மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள்..

ஜனவரி மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை மூகூர்த்த தேதிகள்... 

எண்தமிழ் தேதிஆங்கிலம் தேதிகிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
1.தை 0418.01.2023புதன்அனுஷம்மகரம் /தேய்பிறைகாலை 6 - 7.30
2.தை 0418.01.2023புதன்அனுஷம்மீனம் /தேய்பிறைகாலை 9 - 10.30
3.தை 0923.01.2023திங்கள்அவிட்டம்மகரம் / வளர்பிறைகாலை 6 - 7.30
4.தை 0923.01.2023திங்கள்அவிட்டம் மீனம் / வளர்பிறைகாலை 9 - 10.30
5.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதிமகரம் / வளர்பிறைகாலை 6 - 7.30
6.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதி மீனம் /வளர்பிறைகாலை 9 - 10.30
7.தை 1327.01.2023வெள்ளிரேவதிமகரம்/வளர்பிறைகாலை 6 - 7.30
8.தை 1327.01.2023வெள்ளிரேவதி மீனம்/வளர்பிறைகாலை 9 - 10.30

First published:

Tags: Dates, Marriage, Marriage Plan