ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஜனவரி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

ஜனவரி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

January 2023 | ஜனவரி மாதத்தில் நடக்க இருக்கும் பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். இந்த புத்தாண்டில் என்னென்ன பண்டிகைகள் வரும். அதுவும் குறிப்பாக வருகின்ற ஜனவரி 2023 மாதம் என்ன விசேஷங்கள் வரும் என்று ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம். அவை குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

ஜனவரி ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

01 ஞாயிறுஆங்கில புத்தாண்டு
02 திங்கள்ஏகாதசி விரதம் , கார்த்திகை விரதம் , ஏகாதசி விரதம்
04 புதன்பிரதோஷம்
06 வெள்ளிபௌர்ணமி , எபிபானி, ஆருத்ரா தரிசனம்                                 ( திருவாதிரை நோன்பு), பௌர்ணமி விரதம்
10 செவ்வாய்சங்கடஹர சதுர்த்தி விரதம்
14 சனிபோகி
15 ஞாயிறுசபரிமலையில் நடை திறப்பு , மகர சங்கராந்தி , பொங்கல்
16 திங்கள்திருவள்ளுவர் தினம், மாட்டு பொங்கல்
17 செவ்வாய்உழவர் திருநாள்
18 புதன்ஏகாதசி விரதம்
19 வியாழன்பிரதோஷம்
20 வெள்ளிமாத சிவராத்திரி
21 சனிதை அமாவாசை, சூல விரதம், அமாவாசை
22 ஞாயிறுசந்திர தரிசனம், சியாமளா நவராத்திரி, பின்பனிக்காலம், திருவோண விரதம்
23 திங்கள்சோமவார விரதம்
24 செவ்வாய்கணேச ஜெயந்தி
25 புதன்சதுர்த்தி விரதம்
26 வியாழன்வசந்த பஞ்சமி , குடியரசு தினம்
27 வெள்ளிசஷ்டி விரதம்
28 சனிரத சப்தமி , பீஷ்மாஷ்டமி
30 திங்கள்கார்த்திகை விரதம் , காந்திஜி நினைவு நாள்

First published:

Tags: Festival, New Year 2023