• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்... (ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 23 வரை)

இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்... (ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 23 வரை)

சிவன் - பிரதோஷம்

சிவன் - பிரதோஷம்

ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியில் இருந்து வரும் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

  • Share this:
ஆகஸ்ட் 17-ம் தேதி செவ்வாய் கிழமை

1. விஷ்ணுபதி புண்ணிய காலம்
2. சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை
3. சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

ஆகஸ்ட் 18-ம் தேதி புதன் கிழமை :

1. சர்வ ஏகாதசி
2. கரிநாள்
3. ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு
4. சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

ஆகஸ்ட் 19-ம் தேதி வியாழக்கிழமை

1.மதுரை சோமசுந்தர பெருமாள் புட்டுத் திருவிழா
2.நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
3.சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகசீரிடம்

ஆகஸ்ட் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை

1. வரலட்சுமிவிரதம்
2.பிரதோஷம்
3.சுபமுகூர்த்த நாள்
4.சுவாமிதோப்பு வைகுண்டர் கோவிலில் கொடியேற்றம்
5.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை

ஆகஸ்ட் 21-ம் தேதி சனிக்கிழமை

1. ஓணம் பண்டிகை
2. திருவோண விரதம்
3. நெல்லை குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு
4.சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

ஆகஸ்ட் 22-ம் தேதி ஞாயிற்று கிழமை

1.பவுர்ணமி
2.ஆவணி அவிட்டம்
3.வாஸ்து நாள்- காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை
4.சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

ஆகஸ்ட் 23-ம் தேதி திங்கள் கிழமை

1. சங்கரன்கோவில் கோமதி அம்மன் மலர்ப்பாவாடை தரிசனம்
2. சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: