இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள்... (ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 30 வரை)

கிருஷ்ணா

ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதியில் இருந்து வரும் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

 • Share this:
  24ஆம் தேதி செவ்வாய் கிழமை

  1. அமிர்த யோகம்
  2. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
  3. சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

  25-ம் தேதி புதன் கிழமை 

  1. சங்கடஹர சதுர்த்தி
  2. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை
  3. சந்திராஷ்டமம் - மகம், பூரம்

  26-ம் தேதி வியாழக்கிழமை

  1. சுபமுகூர்த்தம்
  2. அமிர்த யோகம்
  3. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
  4. சந்திராஷ்டமம்- பூரம், உத்திரம்

  27-ம் தேதி வெள்ளிக்கிழமை

  1. சித்தயோகம்
  2. திருச்செந்தூர் முருகப்பெருமான் உற்சவாரம்பம்
  3. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
  4. தேய்பிறை பஞ்சமி
  5. சந்திராஷ்டமம் - ஹஸ்தம்

  28-ம் தேதி சனிக்கிழமை

  1. இன்று கருட தரிசனம் நன்று
  2. திருப்போரூர் முருகபெருமான் அபிஷேகம்
  3. குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை
  4. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருமஞ்சன சேவை
  5. சந்திராஷ்டமம் - சித்திரை

  29-ம் தேதி ஞாயிற்று கிழமை

  1. கார்த்திகை விரதம்
  2. தேய்பிறை சப்தமி
  3. பழனி ஆண்டாள் புறப்படு
  4. சந்திராஷ்டமம் - சுவாதி

  30-ம் தேதி திங்கள் கிழமை

  1. தேய்பிறை அஷ்டமி
  2. கோகுலாஷ்டமி
  3. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மூலவருக்கு திருமஞ்சன சேவை
  4. சந்திராஷ்டமம் - விசாகம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: