2. வாஸ்துநாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)
3. நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி உற்சவாரம்பம்
4. சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்
ஜூன்5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
1. சஷ்டி விரதம்
2. அரண்ய கௌரி விரதம்
3. மதுரை கூடலழகர் பெருமாள் உற்சவாரம்பம்
4. சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
ஜூன் 6ஆம் தேதி திங்கட்கிழமை
1. சோழவந்தான் மாரியம்மன் உற்சவாரம்பம்
2. காளையார் கோவில் அம்பாள் கதிர் குளித்தல் தபசு காட்சி
3. திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள் ஹனுமார் வாகனத்தில் பவனி
4. சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.