மே மாதம் 24ஆம் தேதியில் இருந்து மே மாதம் 30ஆம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்...
மே 25ஆம் தேதி புதன் கிழமை
1. சுபமுகூர்த்த நாள்
2. தத்தாத்திரய ஜெயந்தி
3. திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
4. திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
5. சந்திராஷ்டமம்: மகம்
மே 26ஆம் தேதி வியாழக்கிழமை
1. சர்வ ஏகாதசி
2. சுபமுகூர்த்தம்
3. தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
4. திருமொகூர் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு
5. சந்திராஷ்டமம்: பூரம்
மே 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை
1. பிரதோஷம்
2. ராமேஸ்வரம் அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு
3. திருவிடை மருதூர் ஸ்ரீஅம்பிகை புறப்பாடு
4. சிறிய நகசு
5. சந்திராஷ்டமம்: உத்திரம்
மே 28ஆம் தேதி சனிக்கிழமை
1. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
2. மாத சிவராத்திரி
3. அக்னி நட்சத்திரம் முடிவு
4. சந்திராஷ்டமம்: ஹஸ்தம்
Also see... தெலுங்கு அனுமன் ஜெயந்தி 2022:சிறப்பு மற்றும் முக்கியத்துவங்கள் என்ன?
மே 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
1. கார்த்திகை விரதம்
2. கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்கு திருமஞ்சன சேவை
3. பழனி ஆண்டவர், செந்தூர் முருகன் தலங்களில் புறப்பாடு
4. சந்திராஷ்டமம்: சித்திரை
மே 30ஆம் தேதி திங்கட்கிழமை
1. சர்வ அமாவாசை
2. கரிநாள்
3. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
4. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி புறப்பாடு
5. சந்திராஷ்டமம்: சுவாதி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.