Home /News /spiritual /

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மே 17- மே 23)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மே 17- மே 23)

பெருமாள்

பெருமாள்

Important days of this week: இந்த வாரத்தில் சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம் போன்ற விஷேசங்கள் நிகழ உள்ளன...

    மே மாதம் 17ஆம் தேதியில் இருந்து மே மாதம் 23ஆம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    மே 17ஆம் தேதி செவ்வாய் கிழமை

    1. வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் பெருவிழா
    2. காரைக்குடி கொப்புடையம்மன் ரதோற்சவம்
    3. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்
    4. சந்திராஷ்டமம்: பரணி

    மே 18ஆம் தேதி புதன் கிழமை

    1. குமரகுருபரஸ்வாமி திருஞான சம்பந்தர் குருபூஜை
    2. கௌமாரியம்மன் விடாயாற்று
    3. சந்திராஷ்டமம்: கார்த்திகை

    மே 19ஆம் தேதி வியாழக்கிழமை

    1. சங்கடஹர சதுர்த்தி
    2. காரைக்குடி கொப்புடையநாயகி தெப்போற்சவம்
    3. சுவாமிமரை முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
    4. திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை
    5. சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

    மே 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை

    1. பஞ்சமி திதி
    2. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா
    3. திருத்தணி முருகன் கிளி வாகன சேவை
    4. கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
    5. சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்

    மே 21ஆம் தேதி சனிக்கிழமை

    1. திருவோண விரதம்
    2. கரிநாள்
    3. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு கண்டருளல்
    4. சந்திராஷ்டமம்: திருவாதிரை

    மே 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

    1. நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் திருமஞ்சன சேவை
    2. கண்ணுறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் நன்று
    3. பெரிய நகசு
    4. சந்திராஷ்டமம்: புனர்பூசம்

    மே 23ஆம் தேதி திங்கட்கிழமை

    1. தேய்பிறை அஷ்டமி
    2. இன்று பைரவஸ்வாமி வழிபட நன்று
    3. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
    4. சந்திராஷ்டமம்: பூசம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி