Home /News /spiritual /

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மே 11- மே 16)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மே 11- மே 16)

முருகன்

முருகன்

Important days of this week: இந்த வாரத்தில் வைகாசி விஷாகம், புத்த பூர்ணிமா, பெளர்ணமி போன்ற விஷேசங்கள் நிகழ உள்ளன...

    மே மாதம் 11ஆம் தேதியில் இருந்து மே மாதம் 16ஆம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

    மே 11-ஆம் தேதி புதன் கிழமை

    1.  வளர்பிறை தசமி
    2. கன்னிகா பரமோஸ்வரி பூஜை
    3. வாசவி ஜெயந்தி
    4. திருத்தணி சிவபெருமான் ரதோற்சவம்
    5. திருப்பணந்தாள் சிவபெருமான் திருக்கல்யாணம்
    6. சந்திராஷ்டமம்: அவிட்டம்

    மே 12ஆம் தேதி வியாழக்கிழமை:

    1. சர்வ ஏகாதசி
    2. திருவள்ளூர் வீரராகவர் சோளசிம்மபுரம் லட்சுமி நரசிங்கர் தலங்களில் ரதோற்சவம்
    3. காரைக்குடி அம்மன் ஹம்ஸ வாகன பவனி
    4. சந்திராஷ்டமம்: சதயம்

    மே 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

    1. சுபமுகூர்த்தம்
    2. பிரதோஷம்
    3. கடையம், சங்கரன்கோவில், திருக்கடவூர் இத்தலங்களில் ரதோற்சவம்
    4. சந்திராஷ்டமம்: பூரட்டாதி

    மே 14ஆம் தேதி சனிக்கிழமை

    1. காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி
    2. வீரபாண்டி கௌமாரியம்மன் ரதோற்சவம்
    3. காஞ்சி வரதராஜர் பவனி
    4. சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

    மே 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

    1. சுபமுகூர்த்த நாள்
    2. பௌர்ணமி
    3. புத்த பூர்ணிமா
    4.விஷ்ணுபதி புண்ணிய காலம்
    5. காஞ்சி வரதராஜர் காலை கருடன் இரவு ஹனுமன் வாகன பவனி
    6. கொடிய நகசு
    7. சந்திராஷ்டமம்: ரேவதி

    மே 16ஆம் தேதி திங்கட்கிழமை

    1. காரைக்குடி கொப்புடையம்மன வெள்ளி குதிரை வாகன புறப்பாடு
    2. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    3. சந்திராஷ்டமம்: அசுபதி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி