இந்த வாரம் வரவுள்ள சிறப்பு மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
21ஆம் தேதி செவ்வாய் கிழமை :
1. தேய்பிறை அஷ்டமி
2. துர்க்கையம்மன் ஆலயங்களில் வழிபட நன்று
3. சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
22ஆம் தேதி புதன் கிழமை :
1. தேய்பிறை நவமி
2. திருநெல்வேலி சுவாமிக்கு திருமஞ்சனம்
3. சந்திராஷடமம் - மகம், பூரம்
Also see... ஆனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்
23ஆம் தேதி வியாழக்கிழமை :
1. சுபமுகூர்த்தம்
2. தேய்பிறை தசமி
3. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
4. சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
5. சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
24ஆம் தேதி வெள்ளிக்கிழமை :
1. தேய்பிறை ஏகாதசி
2. சர்வ ஏகாதசி
3. சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்
25ஆம் தேதி சனிக்கிழமை :
1. கார்த்திகை விரதம்
2. கூர்ம ஜெயந்தி
3. குச்சனூர் சனிபகவான் ஆராதனை
4. திருவல்லிக்கேணி ஸ்ரீபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
5. சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை
26ஆம் தேதி ஞாயிற்று கிழமை :
1. பிரதோஷம்
2. நந்தி பகவானை வழிபட நன்று
3. கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமருக்கு திருமஞ்சனம்
4. சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
27ஆம் தேதி திங்கள் கிழமை :
1. தேய்பிறை சதுர்த்தசி
2. சுபமுகூர்த்தம்
3. மாத சிவராத்திரி
4. சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.