Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    விருச்சிகம்:

    இன்று பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அவர்களுடன் கேளிக்கை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்: 3, 6

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: