Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 8, 2021)

விருச்சிகம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    விருச்சிகம்

    இன்று வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 5, 6

    மேலும் படிக்க...

    1. Rasi Palan : மேஷம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    2. Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    3.Rasi Palan : மிதுனம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    4.Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    5. Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    6.Rasi Palan : துலாம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    7. Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    8. Rasi Palan : விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    9.Rasi Palan : தனுசு - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    10. Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    11. Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    12. Rasi Palan : மீனம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: