Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 21, 2021)

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முறையில் காரியங்கள் கை கூடி வரும். ஆனாலும் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. உடன் பணி புரிபவர்களால் நன்மை ஏற்படும்.

    அதிர்ஷ்ட எண்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: