• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 07, 2021)

Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 07, 2021)

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று குடும்பத்தினரிடம் உங்களின் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபார விருத்திக்குண்டான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

    அதிர்ஷ்ட எண்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

    அதிர்ஷ்ட நிறம்: 6, 9

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: