Today Rasi Palan: விருச்சிகம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 03, 2021)

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

    ஆகஸ்ட் மாத பலன்கள்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: