Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    துலாம்:

    இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் நிதானமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். ஒருவரது கருத்தை மற்றவர் கேட்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்: 3, 7

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: