Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரிய வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

    அதிர்ஷ்ட எண்: வெள்ளை, சாம்பல் நிறம்

    அதிர்ஷ்ட நிறம்: 2, 6

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: