ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 06, 2021)

Today Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 06, 2021)

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட நிறம்: 1, 6, 9

ஜுலை மாத பலன்:

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

First published:

Tags: Rasi Palan