Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்:

    இன்று பணவரவு கூடும். பயணங்களால் நன்மை உண்டாகும். வீணான பயஉணர்வு தோன்றும். மனநிம்மதி உண்டாகும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
    அதிர்ஷ்ட எண்: 4, 6

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: