Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய (மே 22, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று குடும்பத்தில் உங்களது  வார்த்தைக்கு  மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி  பிள்ளைகள்  செயல்படுவது  மனதுக்கு இதமளிக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்: 2, 9

     ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: