• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 30, 2021)

Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 30, 2021)

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்

    அதிர்ஷ்ட எண்: 3, 5

     

    இந்த வார பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: