Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 10, 2021)

சிம்மம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    சிம்மம்

    இன்று முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

    அதிர்ஷ்ட எண்: 2, 6

    மேலும் படிக்க...

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: