Today Rasi Palan: சிம்மம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 11, 2021)

சிம்மம்

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம், வெள்ளை

    அதிர்ஷ்ட நிறம்: 2, 6, 9

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: