Today Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (மே 28, 2021)

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கான இன்றைய (மே 28, 2021) பலன்கள், கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்:

    இன்று கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Suresh V
    First published: