Today Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 5, 2021)

ரிஷபம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    ரிஷபம்

    இன்று லாபம் பெருகும். குடும்பத்தில் அனைவரிடமும்  அன்பாக பழகுவீர்கள். தாய் தந்தையரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். குழந்தைகளின் கல்வி விஷயமொன்று கவலையளிக்கும். சில விசயங்களை அனுசரித்து செல்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

    12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

    மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: