• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 03, 2021)

Today Rasi Palan: ரிஷபம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 03, 2021)

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    ஆகஸ்ட் மாத பலன்கள்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: