Today Rasi Palan: மிதுனம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

மிதுனம்

மிதுனம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்:

    இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக பேசுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கடிதப் போக்குவரத்து சாதகமாக பலன் தரும். சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     

     
    Published by:Sankaravadivoo G
    First published: