Today Rasi Palan: மிதுனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 1, 2021)

மிதுனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம்

    இன்று தொழில்துறையினர் அபிவிருத்திக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நிலுவையிலுருந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே  இருக்கும் நெருக்கம் குறையும்..

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

    12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

    மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: