Today Rasi Palan: மிதுனம் - இன்றைய ராசிபலன் (ஆகஸ்ட் 03, 2021)

மிதுனம்

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று  பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

    ஆகஸ்ட் மாத பலன்கள்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: