Today Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (மே 28, 2021)

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய (மே 28, 2021) பலன்கள், கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்:

    இன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Suresh V
    First published: