Today Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்:

    இன்று கடிதப் போக்குவரத்தால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சை கட்டுப்படுத்தி கருத்து வேற்றுமை வராமல் கவனமாக இருப்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     

     
    Published by:Sankaravadivoo G
    First published: