Today Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 27, 2021)

மேஷம்

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மனத் தெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
    Published by:Vaijayanthi S
    First published: