Today Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 3, 2021)

மேஷம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவமணிகள் அரசு சம்மந்தப்பட்ட பணிகளுக்காக நீங்கள் தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். மனதிற்குரிய சம்பவங்கள் நடக்கக் கூடும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

    அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

    மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: