Today Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (மே 23, 2021)

மேஷம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்

    இன்று புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

    ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: