Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

மீனம்

மீனம் ராசிக்கான இன்றைய (மே 22, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்

    இன்று பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை  சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

     ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: