Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

மீனம்

மீனம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீன ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசி பலன்.
    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலனில் கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
    அதிர்ஷ்ட எண்: 1, 5

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: