• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 1, 2021)

Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 1, 2021)

மீனம்

மீனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம்

    இன்று தொழிலில் உற்சாகமாக அனைத்து விசயங்களும் நடந்தேறும். சிலர் உங்களுக்கு பகைமை காட்டினாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

    மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: