முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 28, 2021)

Today Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 28, 2021)

மீனம்

மீனம்

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Last Updated :

இன்று உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் கவனம் தேவை. வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சிற்றின்பம் கிடைக்கும். மனதில் தைரியமும் புதிய உற்சாகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் இழுபறியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

top videos

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    First published:

    Tags: Rasi Palan