• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (மே 21, 2021)

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான இன்றைய (மே 21, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்:

    இன்று வீண் செலவு ஏற்படலாம். கோபத்தால் வீண் பிரச்சனை ஏற்படும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. காரிய தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
    அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

    ராசிபலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: