Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 9, 2021)

மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்

    இன்று வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்: 3, 6

    மேலும் படிக்க...

    1. Rasi Palan : மேஷம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    2. Rasi Palan : ரிஷபம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    3.Rasi Palan : மிதுனம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    4.Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    5. Rasi Palan : சிம்மம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    6.Rasi Palan : துலாம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    7. Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    8. Rasi Palan : விருச்சிகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    9.Rasi Palan : தனுசு - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    10. Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    11. Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

    12. Rasi Palan : மீனம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: