Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 6, 2021)

மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்

    இன்று தூக்கமின்றி தவிப்பீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான   சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் இருந்து வரும் முன்னேற்றம் அப்படியே இருக்கும். அதனால் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

    மேலும் படிக்க...

    நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: