• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 09, 2021)

Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 09, 2021)

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். அரசாங்க காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

    அதிர்ஷ்ட எண்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட நிறம்: 5

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: