• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 05, 2021)

Today Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 05, 2021)

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று சொத்து சார்ந்த வழக்குகள் வெற்றி தரும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள். கடனும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகள் அனைத்தையும் விற்பனை செய்துவிடுவார்கள்.

    அதிர்ஷ்ட எண்: நீலம், சிவப்பு

    அதிர்ஷ்ட நிறம்: 3, 5, 7

    ஜுலை மாத பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: