Today Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (மே 24, 2021)

கும்பம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்

    இன்று எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள். பணவரத்து அதிகப்படும்  அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    ராசிபலன்கள்: மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: