Today Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (மே 22, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய (மே 22, 2021) ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம்

    இன்று வீண் அலைச்சல் காரிய தடை, உண்டாகலாம். எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும். நூதனமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9



    ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: