Today Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 20, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். மனதில் இருந்த சோர்வு  நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    இந்த வார பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு  இணைந்திருங்கள்.

     
    Published by:Vaijayanthi S
    First published: