Today Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 17, 2021)

கும்பம்

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).

  • Share this:
    இன்று பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறுவீர்கள்.  இரக்கசிந்தனை உண்டாகும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

    இந்த வார பலன்:

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஜூன் மாத பலன்: 

    மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னிதுலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

    ஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு  இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: